Monday, August 5, 2013



    
தீவுகள்...

ஓடும் பேருந்துக்குள்
ஒரே இரைச்சல்...
எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்...
செல்போனில்
மறந்தும்
பக்கத்துசீட்டுக்காரருடன் இல்லை...